இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 17 பயணிகளுடன் மக்காவுக்கு சென்ற  பஸ் ஒன்று  சவூதியின் மேற்கு நகரான அல் கலாஸ் பகுதியருகே  எரிபொருள் ஏற்றி வந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 4 பேர் பலியாகியதோடு  12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத் தகவலை  இங்கிலாந்துக்கான சவூதி தூதர் உறுதிப்படுத்தி உள்ளார்.