ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 31 பேர் பலியானதோடு, 50ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு, இதுவரையில் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லையெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.