சுமார் 2.5 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தினை சட்டவிரோதமான முறையில் இந்தியா - மும்பாய் நகரிற்கு கடத்த முயற்சித்த இருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கங்களின் பெறுமதி 9.1 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.