பேருவளை கலங்கரை விளக்கத்தினை இன்று காலை பார்க்க சென்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

27 வயதான சகோதரனும்  24 வயதான அவரது தங்கையுமே நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சகோதரனதும், சகோதரியினதும் உடல்கள் களுத்துறை - நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.