நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தினை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி உயிரிழந்த சம்பவம் பேருவளை யில் இடம்பெற்றுள்ளது. 

பேருவளை கலங்கரை விளக்கத்தினை பார்க்க சென்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த  27 வயதுடைய அண்ணனும்  24 வயதுடைய  தங்கையும் சடலமாக மீட்பட்டு  தற்போது களுத்துறை - நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.