2 ஆவது உலக மாகா யுத்தத்தின் போது தயாரிக்கப்பட்ட 500 கிலோ கிராம் எடை கொண்ட குண்டு ஒன்று ஜேர்மனியின் பேர்லின் நகரில் நிர்மாணிப்பு வளாகம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இது பிரித்தானியாவினால் தயாரிக்கப்பட்டதென தகவல்கள் தெரிய வந்துள்ளது. இக்குண்டை செயலிழக்கச் செய்ய அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.