மோட்டார் வாகனத்தில் பயணித்த தம்பதிகள் வேனில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம்  மதவச்சி - கரம்பன்குளம் பிரதேசத்தில்  இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில்  உயிரிழந்தவர்கள்  மதவாச்சி – கரம்பன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான  மனைவி மற்றும்  25 வயதான கணவர் என பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

சாரதி காயமடைந்து மதவச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன்,  இதுதொடர்பாக  மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.