பலப்பிடிய நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

வழக்கொன்றில் சாட்சியமளிக்க வந்த இருவருக்கே இவ்வாறு  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.