இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15 வீத தீர்வை வரியை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இறக்குமதி செய்யப்படுகின்ற தங்கம் மீது அதன் பெறுமதியில் இருந்து 15 வீத இறக்குமதி வரி அறவிடப்படுவதாக நிதியமைச்சு  மேலும் தெரிவித்துள்ளது. 

இந்த இறக்குமதி வரி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.