அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷின் மனைவியும், ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தாயாருமான பார்பரா புஷ் தனது 92ஆவது வயதில்  மரணமடைந்தார்.

அமெரிக்காவின் 41ஆவது அதிபராக பதவி வகித்த ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷின்  மனைவி பார்பரா புஷ், இவர்களது மகன் ஜோர்ஜ் வாக்கர் புஷ் 

இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பார்பரா புஷ் ஓய்வெடுத்து வந்த பார்பரா புஷ் மரணமடைந்ததாக ஜோர்ஜ் புஷ்ஷின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஜோர்ஜ் புஷ்சும், பார்பரா புஷ்சும் தங்களது 73ஆவது திருமண நாளை கொண்டாடினார்கள்.