நடிகர் ரஜினிக்கு ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஜப்பானில் நடிகர் ரஜினியின் முத்து படம் பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்திருந்தது ஆனால் தற்போது ரஜினியின் சாதனையை பிரபாஸ் மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகுபலி2 முறியடித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி ஜப்பானில் வெளியான பாகுபலி2 தற்போது 100 நாட்களையும் கடந்து அங்குள்ள திரையரங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது.

பாகுபலி2 ஜப்பானில் இது வரை 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூல் செய்துள்ளது.