தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள 11 சந்­தேக நபர்­க­ளுக்­கான விளக்­க­ம­றியல் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

Jail

கொழும்பு மேல­திக நீதிவான் அருணி ஆட்­டி­கல முன்­னி­லையில் சந்­தே­க­ந­பர்கள் நேற்று ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து, இவர்களை டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரை விளக்­க­ம­றியல் வைக்க உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த சந்­தே­க­ந­பர்கள் தொடர்பில் சட்டமாஅ­திபர் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து தமக்கு ஆலோ­சனை கிடைக்­க­வில்லை என பயங்கரவாத விசாரணை பிரிவினர் நீதிமன்ற த்தில் அறிவித்துள்ளனர்.