பொதுநலவாய விளையாட்டு விழாவின் மூலம் ஒரு காதல் ஜோடி ஒன்றுசேர்ந்துள்ளது.
கூடைப்பந்தாட்ட மைதானத்தின் நடுவில்தான் இந்த காதல் போட்டி நடந்தது.
மகளிருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இங்கிலாந்து அணி மொஸம்பிக் அணியை வீழ்த்தியது.
இந்தவெற்றியை அங்கு கொண்டாடாது இங்கிலாந்து வீராங்கனை ஜோர்ஜியா ஜோன்ஸ் ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியை காண சென்றுள்ளார்.
இந்த வேளை இங்கிலாந்து ஆண்கள் கூடைப்பந்தாட்டப் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்து வீரர் ஜமீல் அண்டர்சன், ஒற்றைக் காலை வளைத்து தரையில் மண்டியிட்டு ஜோர்ஜியாவை நோக்கி என்னைத் திருமணம் செய்துகொள் என்று கையிலிருந்த திருமண மோதிரத்தை நீட்டினார்.
அதை ஏற்றுக்கொண்ட ஜோர்ஜியா கட்டியணைத்து தனது சம்பதத்தை தெரிவித்தார். அரங்கத்தில் கூடியிருந்த பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்ப இருவரும் கட்டியணைத்துக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM