செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி. எச்­ச­ரிக்­கை

Published By: Robert

08 Apr, 2018 | 09:27 AM
image

 பிர­த­ம­ருக்கு எதி­ரான  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யின்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வழங்­கிய  வாக்­கு­று­தி­களை  நிறை­வேற்றா விட்டால் எதிர்­வரும் வரவு -செலவுத் திட்­டத்­துக்கு எதி­ராக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வாக்­க­ளிக்­கு­மென வன்னி மாவட்ட  கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், பாரா­ளு­மன்ற  குழுக்­களின் பிரதித் தலை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் நேற்று வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்குத் தெரி­வித்தார். ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்­தலின் போது வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் இன்­ற­ளவில் முழு­மை­யாக       நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இந்த நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி முன்­வைத்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்த்து வாக்­க­ளிப்­பது தொடர்பில் பிர­த­மரைச் சந்­தித்­த­போது சில கோரிக்­கை­களை முன்­வைத்தோம். இதில் முக்­கி­ய­மா­னது, வடக்கு, கிழக்­கி­லுள்ள இளைஞர், யுவ­தி­க­ளுக்கு தொழில் வாய்ப்­பு­களை வழங்­கு­வது. எமது கோரிக்­கை­களை பிர­தமர் ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.

பிர­தமர் இந்தக் கோரிக்­கை­களை  நிறை­வேற்­றா­விட்டால் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக தமிழ்த் தேசியத் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31