நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடைபெறும் மோட்டார் சைக்கிள் ஒட்டப் போட்டிகள் இன்று நுவரெலியாவில் நடைபெற்றது.
நுவரெலியா மகாஸ்தோட்ட - பிளக்பூல் பிரதான வீதியில் இந்த மோட்டர் சைக்கிள் போட்டி காலை 10 மணியளவில் ஆரம்பமாகி மதியம் 2 மணியளவில் நிறைவடைந்தன.
இலங்கை மோட்டார் ஓட்ட சங்கம் மற்றும் நுவரெலியா மோட்டார் ஓட்ட கழகம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது அதிகளவான உள்நாட்டு, வெளிநாட்டு பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM