ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கியது எனக்குத் தெரியாது ;  டிரம்ப் 

Published By: Priyatharshan

06 Apr, 2018 | 10:44 AM
image

ஆபாசப்பட நடிகைக்கு எனது சட்டத்தரணி பணம் வழங்கியது குறித்து  எனக்கு எதுவும்  தெரியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஸ்டோர்மி டானியல் என்ற ஆபாசப்பட நடிகை முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே டிரம்ப் மேற்கணடவாறு தெரிவித்துள்ளார்.

2016 ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் டிரம்பின் சட்டத்தரணி மைக்கல் கோகன் தனக்கு 130,000 அமெரிக்க டொலர்களை வழங்கினார் என அந்த நடிகை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறிப்பிட்ட நடிகை டிரம்ப் தன்னுடன் உறவுவைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் சட்டத்தரணி பணம் வழங்கியதை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் டிரம்பிற்கும் இதற்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே டிரம்ப் இதனை மறுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25