இந்திய அணியின் தலைவர் விராட்கோலி மற்றும் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்த விரும்புவதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர்களும் என்னுடைய பட்டியில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடவுள்ள குல்தீப் யாதவ் இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் இரு ஜாம்பவான்களின் விக்கெட்களையும் வீழ்த்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஐ.பி.எல்.லில் நான் ஒரு பெரிய பட்டியல் வைத்துள்ளேன் அதில் இருவரும் உள்ளனர் என குல்தீப் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
சுழற்பந்து வீச்சில் அவர்களை வீழ்த்துவது கடினம் என தெரிவித்துள்ள அவர் ஐ.பி.எல்.லில் மாத்திரம் அவர்களை எதிர்கொள்ள முடியும் என்பதால் அதனை பயன்படுத்த விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM