லியோ நிரோஷ தர்ஷன்

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அரசியலில் எனக்கு மாணவர். அவருக்கு நான் குரு என   தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுகொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.