ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு புதிய தலைவர், பணிப்பாளர் சபைக்கான 4 உறுப்பினர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதி மற்றும் ஊடகத்து துறை அமைச்சினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக என்.டி.பி. வங்கியின் முன்னாள் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பணிப்பாளர் சபையின் ஏனைய உறுப்பினர்களாக மனோ தித்தவெல்ல, சுசந்த கட்டுகம்பொல, கலாநிதி ரொஷான் பெரேரா ஆகியோரும் முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜெயம்பதியும் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சபை சமர்ப்பித்த இராஜினாமா கடிதங்கள் கடந்த மார்ச் 29 ம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து புதிய தலைவரும் பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM