சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் நலன் கருதி 2016ஆம் ஆண்டில் கொழும்பு தொடக்கம் ஹட்டன் வரை விசேட ரயில் போக்குவரத்துக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன் விபரம் வருமாறு,

விசேட புகையிரத இல - 1

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் நேரம் - 19.30

ஹட்டன் புகையிரத நிலையத்தை வந்தடையும் நேரம்- 00.55

பெப்ரவரி மாதம் - 19, 20, 21, 26, 27

மார்ச் மாதம் - 04, 05, 06, 11, 12, 18, 19, 20, 21, 22, 23, 29, 30

ஏப்ரல் மாதம் - 01, 02, 08, 09, 15, 16, 20, 21, 22, 23, 29, 30

மே மாதம் - 06, 07, 13, 14, 20, 21

மேற்கூறப்பட்ட திகதிகளில் குறித்த ரயில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து 19.30 மணிக்கு ஹட்டன் நோக்கி புறப்படும்.

விசேட புகையிரதம் இல - 2

ஹட்டன் புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் நேரம்- 8.30

கொழும்பு புகையிரத நிலையத்தை வந்தடையும் நேரம்- 14.31

விபரம் வருமாறு

பெப்ரவரி மாதம்- 20, 21, 22, 27, 28

மார்ச் மாதம்- 05, 06, 07, 12, 13, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27

ஏப்ரல் மாதம்- 02, 03, 09, 10, 16, 17, 21, 22, 23, 24, 30

மே மாதம்-  01, 07, 08, 14, 15, 21, 22

மேற்கூறப்பட்ட தினங்களில் ஹட்டனிலிருந்த விசேட ரயில் சேவை உள்ளமை குறிப்பிடத்தக்கது.