அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலைக்கு பொறுப்பாளராக இருந்த முன்னாள் இராணுவ கேர்னல் அல்பிரேட் விஜேதுங்க திலகரத்னவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற விசாரணை திணைக்களத்தினால் அவர் இன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.