பின்­லாந்து  ஆரம்பப் பாட­சா­லை­யொன்று மொழி ஆசி­ரியர் பணிக்கு பல மொழி­களில் உரை­யாடும் வல்­ல­மையைக் கொண்ட  ரோபோ­வொன்றை நிய­மித்­துள்­ளது.

இந்த எலியாஸ் என்­ற­ழைக்­கப்­படும் ரோபோ பின்­லாந்தின் தென் நக­ரான தம்­பெ­ரே­யி­லுள்ள ஆரம்பப் பாட­சா­லை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள 4 ரோபோக்­களில் ஒன்­றாகும்.

ஆங்­கிலம்,  பின்னிஷ் மொழி, ஜேர்மன் உள்­ள­டங்­க­லாக 23 மொழி­களைப் புரிந்து கொண்டு உரை­யாடக் கூடிய இந்த ரோபோ, மாண­வர்­க­ளுக்கு முடி­வற்ற பொறு­மை­ யுடன்  கற்­பித்­தலை மேற்­கொள்ளக் கூடி­யது எனக் கூறப்­ப­டு­கி­றது.

அந்த ரோபோவில் உள்­ளீடு செய்­யப்­பட்­டுள்ள மென்­பொ­ரு­ளா­னது மாண­வர்களின் தேவைப்­பா­டு­களை புரிந்து கொண்டு

அதற்கு ஏற்ப செயற்­படும் ஆற்றலை ரோபோவுக்கு அளிப்பதாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.