கிளி­நொச்­சியில் தொடரும் அட்­ட­காசம் : அச்சத்துடன் வாழும் மக்கள்

Published By: Robert

28 Mar, 2018 | 10:59 AM
image

அண்மைக்கால­மாக கிளி­நொச்சி பகு­தி­க­ளி­லுள்ள கோயில்கள், வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள் என பல இடங்­களில் கொள்­ளைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

அந்த வகையில் நேற்று அதி­காலை 2 மணி­ய­ளவில் பன்­னங்­கண்டி பகு­தியில் உள்ள வீடு­களில் புகுந்த கொள்­ளை­யர்கள் வாள் மற்றும் கத்தி முனையில் கொள்­ளையில் ஈடுபட்­டுள்­ளனர்.

அப்­ப­கு­திக்கு சென்ற கொள்­ளை­யர்கள் வீட்டின் உரி­மை­யா­ளரை அழைத்து அவரை கத்­தி­மு­னையில் கொள்­ளையில் ஈடு­பட்ட­ போது, அயல் வீடு­க­ளிலி­ருந்து சத்­தங்கள் எழுப்­பி­ய­தை­ய­டுத்து கொள்­ளை­யர்கள் தப்­பி­ச்செல்ல முயன்­றுள்­ளனர். அய­ல­வர்கள் விரட்டிச் சென்று உந்­து­ரு­ளியை பிடித்­த­போது அவர்கள் கொண்டு வந்த ஆயு­தங்­க­ளான வாள்கள், கூரிய கத்­திகள் மற்றும் உந்­து­ரு­ளி­போன்றவற்றை கைவிட்டு தப்பிச் சென்­றுள்­ளனர்.

இது தொடர்­பாக பன்­னங்­கண்டி மக்கள் பொலி­ஸா­ருக்கு அறி­வித்த போது பல மணி­நேரம் கழித்து அப் பகு­திக்கு பொலிஸார் வரு­கை­தந்­த­மையால் கிராம மக்கள் விசனம் தெரி­வித்­துள்­ளனர். சம்­பவ இடத்­துக்கு வரு­கை­தந்த பொலிஸார் கொள்­ளை­யர்கள் விட்டுச் சென்ற தட­யப்­பொ­ருட்­களை எடுத்துச் சென்றுள்ளனர். 

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27