bestweb

மனைவியின் குற்றச்சாட்டில் இருந்து தப்பினார் ஷமி

Published By: Priyatharshan

24 Mar, 2018 | 09:53 AM
image

இந்­திய கிரிக்கெட் அணியின் முன்­னணி வேகப்­பந்து வீச்­சா­ள­ரான முஹ­மது ஷமி மீது அவ­ரது மனைவி ஹசின் ஜகான் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க்களை சுமத்­தினார். பல பெண்­க­ளுடன் தொடர்பு கொண்­டுள்ள ஷமி, பாகிஸ்தான் பெண் ஒரு­வ­ருடன் சேர்ந்து இங்­கி­லாந்து தரகர் முஹ­மது பாய் மூல­மாக கிரிக்கெட் சூதாட்­டத்தில் ஈடு­பட்­ட­தாக ஜகான் கூறி­யது பெரும் சர்ச்­சை­யா­னது. 

இதனால், வீரர்கள் ஆண்டு ஒப்­பந்­தத்தில் ‘பி’ கிரேடில் இடம்பெற்ற முக­மது ஷமியின் பெயரை பி.சி.சி.ஐ. நிறுத்தி வைத்­தது. மேலும் சூதாட்டப் புகார் தொடர்­பாக ஊழல் தடுப்புக்குழு விசா­ர­ணையும் நடத்­தி­யது. 

இவ் விசா­ர­ணையில் ஷமி விடு­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிலாந்து 251 - 4 விக்.,...

2025-07-11 05:24:07
news-image

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின்...

2025-07-10 22:30:31
news-image

இலங்கைக்கு வெற்றி இலக்கு 155 ஓட்டங்கள்

2025-07-10 20:43:20
news-image

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் தரவரிசையில்...

2025-07-09 20:27:23
news-image

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இலங்கை -...

2025-07-09 20:22:32
news-image

குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த,...

2025-07-08 22:21:46
news-image

குசல் மெண்டிஸ் அபார சதம் குவிப்பு;...

2025-07-08 18:56:13
news-image

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது

2025-07-08 14:57:12
news-image

சர்வதேச கிரிக்கெட் நடுவர் பிஸ்மில்லாஹ் ஜான்...

2025-07-08 09:47:46
news-image

மகளிர் ஆசிய கிண்ண தகுதிகாணில் பங்குபற்றிய ...

2025-07-07 15:55:09
news-image

இலங்கை ரி20 கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

2025-07-07 15:25:26
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம்: கடைசி நேர...

2025-07-06 23:40:30