இலங்­கையின் காப்­பு­றுதித் துறையில் முன்­னணி நிறு­வ­ன­மான யூனியன் அஷ்­யூரன்ஸ், புத்­தாக்கம் மற்றும் நவீன தீர்­வு­களை வழங்­கு­வதில் தனக்­கென தனி­முத்­தி­ரையை பதித்­துள்­ளது. வரை­ய­றை­க­ளற்ற சேவை­களை வழங்­கு­வது எனும் நிறு­வ­னத்தின் கோட்­பாட்­டுக்­க­மைய. கடந்த ஆண்டின் பிற்­ப­கு­தியில் புதிய பிரத்­தி­யே­க­மான முத­லீட்டுத் திட்­டங்­களை அறி­முகம் செய்­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்­தது. குறிப்­பாக சந்­தையில் குறுங்­கால முத­லீட்டு வாய்ப்­பு­க­ளுக்­கான தேவை­களை நிவர்த்தி செய்யும் வகையில் தனது கவ­னத்தை செலுத்­தி­யி­ருந்­தது.

யூனியன் சுப்பர் இன்­வெஸ்ட்டர் என்­பது சாமர்த்­தி­ய­மான முத­லீட்­டா­ளர்­களின் தெரி­வாக அமைந்­துள்­ள­துடன், உயர் விளை­வு­களை பெற்றுக் கொடுக்கும் வகை­யிலும் அமைந்­துள்­ளது. இந்த காப்­பு­று­தித்­திட்­டத்­துக்­கான தவ­ணைக்­கட்­ட­ணங்கள் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு மட்­டுமே செலுத்­தப்­பட வேண்டும். காப்­பு­றுதி முதிர்வின் பின்னர், முத­லீட்­டா­ள­ருக்கு பெரு­ம­ளவு விளை­வு­களை பெற்றுக் கொடுக்கும் வகையில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக, எதிர்­வரும் காலப்­ப­கு­தியில், அழுத்­த­மின்றி திரு­ம­ணத்தை ஏற்­பாடு செய்ய நினைப்­ப­வர்கள் அல்­லது தமது கனவு இல்­லத்தை நிர்­மா­ணித்துக் கொள்ள திட்­ட­மி­டு­ப­வர்­க­ளுக்கு சிறந்த தீர்­வாக அமைந்­தி­ருக்கும். தொழி­லி­லி­ருந்து ஓய்வு பெற்ற பின்னர் வாழ்க்­கையை கொண்டு நடத்­து­வ­தற்­கான சிறந்த சேமிப்­பா­கவும் இது அமைந்­தி­ருக்கும். யூனியன் சுப்பர் இன்­வெஸ்ட்டர் என்­பது, எந்­த­வொரு முத­லீட்டு தேவை­யையும் நிவர்த்தி செய்யும் வகை­யி­ல­மைந்த பரி­பூ­ரண, சக்தி வாய்ந்த மற்றும் புத்­தாக்­க­மான காப்­பு­றுதி தீர்­வாக அமைந்­துள்­ளது.

எவ்­வா­றா­யினும் யூனியன் சுப்பர் இன்­வெஸ்ட்டர் என்­பது, உங்கள் கனவை நன­வாக்கிக் கொள்­வ­தற்கு உதவும் ஒரு திட்­ட­மாக அமைந்­துள்­ளது. எதிர்­கா­லத்தை திட்­ட­வட்­ட­மாக கணிக்க முடி­யாது. எதிர்­பா­ராத வித­மாக மரணம் சம்­ப­விக்கும் நிலையில் அல்­லது அங்­க­வீனம் ஏற்­படும் நிலையில், யூனியன் சுப்பர் இன்­வெஸ்ட்டர் என்­பது குடும்­பத்­துக்கு பக்­க­ப­ல­மா­கவும் பாது­காப்­பா­கவும் அமை­யக்­கூடும். இது­போன்ற எதிர்­பா­ராத நிலை­களில், முத­லீட்டுக் கணக்கில் பெற்றுக் கொள்­ளப்­பட்ட மொத்தத் தொகை அல்­லது அடிப்­படை முத­லீட்டு தொகை இதில் எது அதி­க­மாக அமைந்­துள்­ளதோ, அனு­கூலம் பெறு­வோ­ருக்கு வழங்­கப்­படும்.