பத­விகள்: பிர­தான ஆய்வு அலு­வலர், பிர­தான  தொழில்­நுட்ப பரி­மாற்ற அலு­வலர், சிரேஷ்ட ஆய்வு அலு­வலர், சிரேஷ்ட தொழில்­நுட்ப பரி­மாற்ற அலு­வலர், ஆய்வு அலு­வலர், மேசன், குழாய் திருத்­துநர், டிராக்டர் சாரதி. 

நிறு­வனம்: கரும்பு ஆய்வு நிறு­வனம்

விண்­ணப்ப இறுதி நாள்: 09.04.2018

மேல­திக விப­ரங்கள்: wwwaugarres.lk

பத­விகள்: உதவி தேயிலை ஆணை­யாளர், நிர்­வாக அலு­வலர்.

நிறு­வனம்: இலங்கை தேயிலைச் சபை

விண்­ணப்ப இறுதி நாள்: 04.04.2018

பத­விகள்:  இயந்­திர இயக்­குநர், மின்­ப­ணி­யாளர், மேசன், தச்சர்,  வார்ப்­பாளர், ஆய்வு கூட உத­வி­யாளர்,  விடுதிக் காப்­பாளர்.

நிறு­வனம்: தேசிய பொறி­யியல் ஆய்வு மற்றும்  அபி­வி­ருத்தி நிலையம்

விண்­ணப்ப இறுதி நாள்: 02.04.2018

பதவி: பிரதி பொது முகா­மை­யாளர் (நிதி)

நிறு­வனம்: இலங்கை சதொச லிமிடெட்

விண்­ணப்ப இறுதி நாள்: 28.03.2018

 பத­விகள்: உள்­ளகக் கணக்­காய்­வாளர்

நிறு­வனம்: இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறு­வனம்

விண்­ணப்ப இறுதி நாள்: 27.03.2018

பத­விகள்: கணனி நிர்­வாகி, உதவிக் கணக்­காளர்

நிறு­வனம்: நெல் சந்­தைப்­ப­டுத்தும்  சபை

விண்­ணப்ப இறுதி நாள்: 29.03.2018

 பதவி: ஊழியர் உத­வி­யாளர்

நிறு­வனம்: இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம்

விண்­ணப்ப இறுதி நாள்: 02.04.2018

மேல­திக விப­ரங்கள்: 

 பதவி: சிரேஷ்ட பிரதி முகா­மை­யாளர் (தகவல் பாது­காப்பு) 

நிறு­வனம்: இலங்கை பெற்­றோ­லியம் ஸ்டோரெக் டெர்­மினல்ஸ் (லிமிடெட்)

விண்­ணப்ப இறுதி நாள்: 28.03.2018

மேல­திக விப­ரங்கள்:  

 பதவி: முகா­மைத்­துவ உத­வி­யாளர்

நிறு­வனம்: இலங்கை தேயிலை சபை

விண்­ணப்ப இறுதி நாள்: 21.03.2018

மேல­திக தக­வல்கள்:   

பதவி: மேற்­பார்வை முகா­மைத்­துவ உத­வி­யாளர்

நிறு­வனம்: சுகா­தாரம் போஷாக்கு மற்றும்  பாரம்­ப­ரிய  மருத்­துவ  அமைச்சு

விண்­ணப்ப இறுதி நாள்: 16.04.2018

மேல­திக தக­வல்கள்: வர்த்­த­மானி 16.03.2018

 பதவி: உயிரி மருத்­துவப் பொறி­யி­ய­லாளர், வேலை மேற்­பார்­வை­யாளர், சுகா­தார மேற்­பார்­வை­யாளர், தையல்  பயிற்­று­விப்­பாளர் மேற்­பார்­வை­யாளர், ஆரம்பக் கல்வி ஆசி­ரியர், தொழில்கள் பயிற்­று­விப்­பாளர், மொழி­பெ­யர்ப்­பாளர்

நிறு­வனம்: ஊவா  மாகாண  அரச சேவைகள்

விண்­ணப்ப இறுதி நாள்: 06.04.2018

 ·பதவி: கனிஷ்ட  தொழில்­நுட்ப அலு­வலர்

நிறு­வனம்:  நகர் திட்­ட­மிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு

விண்­ணப்ப இறுதி நாள்:06.04.2018

 பத­விகள்: உதவிப் பணிப்­பாளர், (பயிற்சி) பயிற்­று­விப்­பாளர், தகவல் தொழில்­நுட்ப உத­வி­யாளர்

நிறு­வனம்: தகவல் தொழில்­நுட்ப ஆளணி அபி­வி­ருத்தி அதி­கார சபை மேல்­மா­காணம்

விண்­ணப்ப இறுதி நாள்: 02.04.2018

 ·பத­விகள்: பிரதிப் பணிப்­பாளர், செயற்­றிட்ட இணைப்­பாளர், செய­லாளர் நாய­கத்­திற்கு செய­லாளர், பயி­லுநர்.

நிறு­வனம்: பிர­தமர் அலு­வ­லகம்

விண்­ணப்ப இறுதி நாள்: 26.03.2018

 பத­விகள்: கனிஷ்ட முகா­மை­யாளர், முகா­மைத்­துவ உத­வி­யாளர், வர­வேற்­பாளர்/தொலை­பேசி இயக்­குநர், சாரதி, தொழில் நுட்­ப­வி­ய­லாளர், எடு­பிடி பணி­யாளர், பார்மன், வீட்டு வேலை மேற்­பார்­வை­யாளர், புடைவைக் காப்பாளர், அலுவலக உதவியாளர், ஸ்டூவர்ட்– பணியாளர், உணவு குடிபான பணியாளர்

நிறுவனம்: சுற்றாடல் மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம்

விண்ணப்ப இறுதி நாள்: 24.03.2018