நியூஸிலாந்தில் 5.9 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி : வானளாவ பாரிய தூசு மண்டலம்

Published By: Robert

15 Feb, 2016 | 08:36 AM
image

Collapsing cliff in Christchurch, New Zealand

நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் பிராந்தியத்தை 5.9 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி இன்று தாக்கியுள்ளது.

நகரின் கிழக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் 31 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்த பூமியதிர்ச்சியாநியூஸிலாந்ல் கட்டங்களிலுள்ள பொருட்கள் சிதறி விழுந்ததுடன் வானளாவ பாரிய தூசு மண்டலம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் பீதி காரணமாக கட்டடங்களை விட்டு வெளியேறி திறந்த வெ ளிகளை தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த பூமியதிர்ச்சியின் போது அந்நகரில் அபாய எச்சரிக்கை செய்யும் வகையில் ஒலி எழுப்பப்பட்டுள்ளது.

எனினும் மேற்படி பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை அறிக்கையிடப்படவில்லை.

இந்த பிரதான பூமியதிர்ச்சியையடுத்து 3.5 ரிச்டர் அளவான பிறிதொரு பூமியதிர்ச்சி அந்தப் பிராந்தியத்தை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாக்குச்சாவடியை ஆய்வு செய்த ராகுல் காந்தி

2024-05-20 17:31:33
news-image

ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்கப்போகும் முகமட்...

2024-05-20 12:18:50
news-image

காசாவின் வடபகுதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒரேயொரு மருத்துவமனையும்...

2024-05-20 11:56:30
news-image

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம்...

2024-05-20 12:15:28
news-image

எவரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை

2024-05-20 09:15:16
news-image

மீட்பு பணியாளர்கள் வெளியிட்ட முதலாவது படம்

2024-05-20 08:32:25
news-image

ஹெலிக்கொப்டர் காணப்படும் பகுதியை சென்றடைந்துள்ளோம் -...

2024-05-20 08:15:42
news-image

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டரை...

2024-05-20 08:06:51
news-image

தப்பிரிஸ் நகரத்திலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில்...

2024-05-20 07:40:01
news-image

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடும் துருக்கி...

2024-05-20 06:42:34
news-image

ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் விபத்து சதி...

2024-05-20 06:21:49
news-image

மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாகவும் நம்பிக்கையுடனும் தொடர்கின்றன-...

2024-05-20 06:09:00