ரயில் பயண கட்டணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 15 சதவீதத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மாதம் வெளியிடப்படவுள்ளது.