பேஸ்புக் தொடர்பில் பிரதமரின் அதிரடி நடவடிக்கை.!

Published By: Robert

14 Mar, 2018 | 12:37 PM
image

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றை இன்னும் சில வாரங்களில் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்தார்.

Image result for பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகள் பேஸ்புக் உள்ளிடட சமூக  வலைத்தளங்களுக்கும் ஏற்புடையதாக அமையும் வகையில் நடைமுறைப்படுத்த  அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற வன்முறை சம்பங்களை அடுத்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கிறது.

இந்நிலையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21
news-image

'டிட்வா' சூறாவளிக்கு பின் முதன்முறையாக பேராதனையிலிருந்து...

2026-07-11 18:21:58
news-image

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

2026-07-11 17:55:03