குளவிக் கொட்டுக்கு இலக்கான 5 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Priyatharshan

14 Mar, 2018 | 10:47 AM
image

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கொட்டியாகலை கிழ் தோட்ட தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில், பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 09.45.மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதில் நான்கு பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளரும் பாதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாரளர் ஏ.எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார் .

காயங்களுக்குள்ளான 05 தொழிலாளர்களுள் ஒரு பெண் தொழிலாளர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதோடு ஏனைய 3 பெண்தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேயிலை மரத்திற்கு அடிப்பகுதியில் இருந்த குளவிக்கூட்டில் இருந்த குளவிகள் கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியதாக பாதிக்கபட்ட தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06