"ராஜிவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டோம்" ராகுல் காந்தி உருக்கம்

11 Mar, 2018 | 02:51 PM
image

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முருகன், நளினி, பேரறிவாளன் உட்பட 8 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ராஜிவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டோம் என்றும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வருத்தப்பட்டுள்ளேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, 'எமது தந்தையை கொலை செய்தவர்களை நானும் எனது சகோதரியும் முழுமையாக மன்னித்துவிட்டோம். நாங்கள் பல வருடங்களாக கவலையுடனும், கோபத்துடனும் இருந்தது உண்மையே, எனினும் தற்போது அவர்களை மன்னித்துவிட்டோம்' என்று கூறியுள்ளார்.

ராகுல்காந்தியின் இந்த கூற்று அவரது மனித நேயத்தை காட்டுவதாகவும், இனிமேல் ராஜீவ் கொலையாளிகள் விடுதலையாவதில் சிக்கல் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாய்லாந்து தலைநகரில் வணிகவளாகத்தில் துப்பாக்கிசூட்டு சம்பவம்...

2023-10-03 16:43:04
news-image

சர்வதேச நாணயநிதியத்தில் சீனாவிற்கு அதிகளவுவாக்குரிமையை வழங்கவேண்டும்...

2023-10-03 16:02:39
news-image

‘நியூஸ்கிளிக்’ ஊடகவியலாளர்களின் வீடுகளில் டெல்லி பொலிஸார்...

2023-10-03 16:36:23
news-image

நேபாளத்தில் பூகம்பம் ; டெல்லிவரை அதிர்ந்தது

2023-10-03 15:25:47
news-image

டிரம்பின் வர்த்தக சாம்ராஜ்யத்தை சிதைக்ககூடிய நீதிமன்ற...

2023-10-03 14:58:10
news-image

கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற இந்தியா...

2023-10-03 16:31:39
news-image

இந்தியா - மகாராஷ்டிராவிலுள்ள அரச வைத்தியசாலையில்...

2023-10-03 14:24:38
news-image

பின்லாந்தில் அறிமுகமாகிறது உலகின் முதல் டிஜிட்டல்...

2023-10-03 14:45:47
news-image

கொவிட் தடுப்பூசி உற்பத்திக்கு முக்கிய பங்காற்றிய...

2023-10-03 11:44:06
news-image

எகிப்தில் பொலிஸ் வளாகத்தில் தீ விபத்து...

2023-10-02 13:42:14
news-image

மெக்சிக்கோவில் தேவாலயத்தின் கூரை இடிந்து விழுந்து...

2023-10-02 13:04:07
news-image

மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், தனியாா்...

2023-10-02 11:41:07