பாகிஸ்தான் நடுவர் அசாத் ரவூப் மீது ஆட்ட நிர்­ணய சதி குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, 5 ஆண்­டு­களுக்கு தங்­க­ளது போட்­டி­களில் இருந்து தடை செய்­வ­தாக இந்­திய கிரிக்கெட் சபை உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

ஐ.பி.எல். போட்­டி­களில் நடு­வ­ராகப் பணி­யாற்­றிய அசாத் ரவூப் சூதாட்ட தர­கர்­க­ளிடம் விலை உயர்ந்த பரிசுப் பொருட்­களைப் பெற்­ற­தாக குற்றம் சாட்­டப்­பட்­டதையடுத்தே இத் தடை விதிக்கப் பட்டுள்ளது.