வன்­மு­றை­யி னால் பாதிக்­கப்­பட்ட கண்டி மாவட்­டத்தின் திகன,கெங்­கல்ல நக­ரங்களுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று விஜயம் செய்­ய­வுள்ளார்.

இன்று காலை 7 மணிக்கு வன்­மு­றை­யினால் பாதிக்­கப்­பட்ட திகன  பிர­தே­சத்­துக்கும் 8.15 மணிக்கு கெங்­கல்ல நக­ரத்­திற்கும் விஜயம் செய்­ய­வுள்ளார்.

அதன்­பின்னர் காலை 10 மணிக்கு கண்டி மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெறும் விசேட பேச்­சு­வார்த்­தை­யிலும் பிர­தமர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.