தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனால் நிரப்ப முடியாது எனவும் அது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.
நேற்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வந்தவுடனேயே நிரப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வெற்றிடத்தை யாராலும் ஒரே நாளில் நிரப்பவும் முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM