டெல்லி டேர்டெவில்ஸ் ஐ.பி.எல். அணித் தலைவராக கெளதம் கம்பீர் நிமியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த வருட ஐ.பி.எல்.-லில் அனைத்து அணிகளுக்கும் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
ஐ.பி.எல். ஏலத்துக்குப் பிறகு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அஷ்வினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கெளதம் கம்பீரும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் அஷ்வினுக்கு முதன்முறையாக தலைவர் பதவி கிடைத்துள்ளது. மற்ற அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஐ.பி.எல். தலைவர்களாகப் பணியாற்றியுள்ளார்கள்.
8 அணிகளில் 6 அணிகளுக்கு இந்திய வீரர்களும் இரு அணிகளுக்கு அவுஸ்திரேலிய வீரர்களும் தலைவர்களாக உள்ளார்கள்.
ஐ.பி.எல். – 2018 தலைவர்கள்
சென்னை – டோனி
டெல்லி –- கெளதம் கம்பீர்
பஞ்சாப் –- அஷ்வின்
கொல்கத்தா -– தினேஷ் கார்த்திக்
மும்பை –- ரோஹித் ஷர்மா
ராஜஸ்தான் –- ஸ்டீவ் ஸ்மித்
பெங்களூரு –- விராட் கோஹ்லி
ஹைதராபாத் – வோர்னர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM