பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த  நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை பொது எதிரணி  இன்று சபாநாயகரிடம் கையளிக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு

பிரதமருக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை