இலங்கை உட்பட 21 நாடுகளைச் சேர்ந்த 46 அணிகள் பங்குபற்றும் இரு சர்வதேச கனிஷ்ட டென்னிஸ் போட்டிகள் கொழும்பில் இன்று ஆரம் பமாகின்றன. ஆண், பெண் இருபாலாருக்கும் 2 ஒற்றையர் போட்டிகள் மற்றும் ஓர் இரட்டையர் போட்டியைக் கொண்ட உலக கனிஷ்ட டென்னிஸ் போட்டிகள் எதிர்வரும் 10ஆம் திகதி நிறைவுபெறும்.
அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டிகள், பெண்களுக்கான பெட் கிண்ண டென்னிஸ் போட்டிகள் எதிர்வரும் 12ஆம் திகதிமுதல் 17ஆம் திகதிவரை நடைபெறும்.
இவை அனைத்தும் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணிநிலை தகுதிகாண் சுற்று டென்னிஸ் போட்டிகளாகும்.
இப் போட்டிகளில் குவைத், பாகிஸ்தான், லெபனான், மொங்கோலியா, ஈரான், கட்டார், பசுபிக் ஓஷானியா, பாஹ்ரெய்ன், பூட்டான், மலேசியா, மாலைதீவு, சவூதி, சிரியா, துர்க்மேனிஸ்தான், தஜிகிஸ்தான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், லாவோஸ், கிர்கிஸ்தான், வரவேற்பு நாடான இலங்கை ஆகிய நாடுகள் பங்குபற்றுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM