நபரொருவர் வெட்டிக் கொலை : அண்ணனும் தம்பியும் கைது 

Published By: Priyatharshan

04 Mar, 2018 | 09:06 PM
image

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 39 ஆம் கொலனி செல்வபுரம் வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அண்ணன், தம்பி ஆகிய சகோதர்கள் இருவரை  இன்று ஞாயிற்றக்கிழமை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர் .

கடந்த வெள்ளிக்கிழமை இரவு செல்வபுரத்தைச் சேர்ந்த 49 வயதுடைய மயில்வாகனம் கமலேஸ்வரன் என்பவரே வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன் அதில் காயமடைந்த 19 வயது இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .

இக் கொலை தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 19 வயது இளைஞரை நேற்று சனிக்கிழமை சந்தேகத்தின்பேரில் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 15 திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து பொலிசாரின் விசாரணையில் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்ட இளைஞரின் சகோதரனை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரையும் எதிர்வரும் 15 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10