ஸ்ரீ சம்போதி விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய தரனாகம குசலதம்ம தேரர் இன்று அதிகாலை காலமானார்.

சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த தேரர், தனது 54 வது வயதில் உயிரிழந்துள்ளார்.