இந்தியாவில் மத்திய பிரதேஸில் சித்தி மாவட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட மைத்துனரின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணின் கணவன் தூரப் பிரதேசத்தில் தொழில் புரிந்தமையால் அவர் வீட்டுக்கு வருவது குறைவு இதனை வாய்ப்பாக பயன்படுத்திய குறித்த நபர் அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று வந்துள்ளார்.
நீண்டகாலமாக தொடர்ந்த இந்த பாலியல் துன்புறுத்தலுக்கு அப்பெண் ஒருநாள் ஆத்திரம் தாங்காமல் அவருக்கு இணக்கம் தெரிவிப்பது போல் நடித்து அவரின் ஆண் உறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார்.
மேலும் வெட்டிய ஆண் உறுப்பை ஆதாரமாக பொலிஸிடம் எடுத்துச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்த அந்த நபர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து குறித்த பெண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM