களிமண்ணுக்குள் கைக்குண்டு மீட்பு

Published By: Robert

12 Feb, 2016 | 03:06 PM
image

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி முன்மாரி கிராமத்தின் சூனையன்குடா எனும் இடத்தில் களிமண்ணுக்குள் இருந்து கைக்குண்டொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப் பகுதியில் உள்ள தொழிலாளி ஒருவர் களிமண்ணை கொத்தியபோது குறித்த கைகுண்டு களி மண்ணுக்குள் இருப்பதைக் கண்டுள்ளார். 

இது தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து பொலிஸார் கைக்குண்டினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...

2025-11-08 12:45:56
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோவின் பிணை மனு...

2025-11-08 10:49:17
news-image

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

2025-11-08 10:33:10
news-image

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில்...

2025-11-08 10:22:56
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-11-08 11:29:02
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50
news-image

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர்...

2025-11-08 08:47:45