பதினோராவது ஐ.பி.எல். தொடருக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 11ஆ-வது தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதற்கான வீரர்கள் ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது.
அக்சர் படேலை மட்டும் தக்கவைத்திருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அஷ்வின், ஆரோன் பிஞ்ச், டேவிட் மில்லர், லோகேஷ் ராகுல், கருண் நாயர், மோகித் ஷர்மா, மனோஜ் திவாரி, யுவராஜ் சிங் போன்ற முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
இவர்களில் யார் தலைவராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சார்பில் அந்த அணியின் ஆலோசகர் சேவாக் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக அஷ்வின் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM