முப்பதாயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸ் அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிலாபம், வென்னப்புவ பகுதிக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளார்.