ஜனவரி மாதத்தில் டெங்கு நோய் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை  500 பேர் அளவில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு,கேகாலை, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் ,மட்டகளப்பு, குருநாகலை மற்றும் அம்பாறையில்  டெங்கு நோய் அபாயம் காணப்படுவதால் நேற்று முதல் நாளை வரை டெங்கு தடுப்பு செயல் திட்டம் முன்னேடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், படையினர் மற்றும் சுகாதார பிரிவுகளின் உதவியுடன் இந்த செயல் திட்டத்தை முன்னேடுப்பதாக சுகாதார அமைச்சி தெரிவித்துள்ளது.