கொத்மலை நீர்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலால் வாகனங்கள் பயணம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அணைகட்டில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியவசிய பராமரிப்பு வேலை காரணமாக நேற்று  முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக நீர்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியளாலர் தெரிவித்துள்ளார்.

மேலும் அணைகட்டின் மேல் பயணம் செய்வது மட்டுமல்லமால் நீர்தேக்கத்தை பார்வையிட வருவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.