பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை 07.45 மணியளவில் இந்தியாவின் கொச்சின் நகர் நோக்கி புறப்பட்டுச் சென்றதாக, எமது விமான நிலையச் செய்தியாளர் குறிப்பிட்டார்.

அவரின் மனைவி உட்பட இரு பாதுகாப்பு உத்தியோகத்தர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.