நியூசிலாந்து றக்பி அணியின் முன்னாள் வீரர் ஜோனா லோமு சிறுநீரக நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

jonah lomu

இவர் தனது 40 ஆவது வயதில் ஆக்லாந்தில் உயிரிழந்துள்ளார்.


இவர் 1994 தொடக்கம் 2002 வரையிலான காலப்பகுதியில் நியூசிலாந்து றக்பி அணிக்காக 63 போட்டிகளில் விளையாடியுள்ளார்.