சவுதி அரேபியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூடு ; 6 பேர் பலி

Published By: Raam

12 Feb, 2016 | 09:50 AM
image

சவுதி அரேபியாவில் பாடசாலை அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி ஜாசன் மாகாணத்தில் உள்ள அல்-தியர் (Al-Dayer) நகரில் உள்ள பாடசாலை அலுவலகத்திற்கு ஆயுதம் ஏந்திய ஆசிரியர் ஒருவர் நுழைந்து, கண் இமைக்கும் நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில், 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதியின் உள்துறை அமைச்சரான மான்சூர் துர்கி இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தாக்குதல் நடத்திய ஆண் ஆசிரியரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினிய மண்சரிவு ;...

2024-05-27 17:16:01
news-image

ஆறாம் கட்ட இந்திய மக்களவைத் தேர்தல்...

2024-05-27 17:02:59
news-image

ரெமல் புயல் ; பங்களாதேஷ், இந்தியாவில்...

2024-05-27 16:27:10
news-image

பப்புவாநியுகினி மண்சரிவு - 2000க்கும் அதிகமானவர்கள்...

2024-05-27 14:21:11
news-image

அவுஸ்திரேலியாவில் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு...

2024-05-27 12:39:08
news-image

சென்னையில் என்ஐஏ விசாரணை தொடங்கியது: பேராசிரியர்...

2024-05-27 11:51:22
news-image

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் யுத்த...

2024-05-27 11:40:09
news-image

நடுவானில் கடுமையாக குலுங்கிய மற்றுமொரு விமானம்...

2024-05-27 09:53:17
news-image

ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள்...

2024-05-27 06:19:07
news-image

குஜராத் - ராஜ்கோட் தீ விபத்து...

2024-05-26 14:01:50
news-image

காசாவில் சுரங்கப்பாதைக்குள் மோதல் - இஸ்ரேலிய...

2024-05-26 13:12:07
news-image

டெல்லி தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ...

2024-05-26 10:17:32