யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

34 வயதான இவர் பொருளாதார சுமையினை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரும்,இவரின் மனைவியும் முன்னாள் போராளியான இவர்கள் தொழில் வாய்ப்பின்றிய நிலையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.