மோடியின் கடவுச்சீட்டு விபரங்கள் கேட்டு மனைவி மனு

Published By: Raam

12 Feb, 2016 | 08:23 AM
image

பிர­தமர் நரேந்­திர மோடியின் கட­வு­ச்சீட்டு விப­ரங்­களைக் கேட்டு அவ­ரது மனைவி தகவல் அறியும் உரிமை சட்­டத்தின் கீழ் மனு தாக்கல் செய்­துள்ளார். பிர­தமர் நரேந்­திர மோடியின் மனைவி யசோ­தாபென் கடந்த நவம்பர் மாதம் கட­வுச்­சீட்டு கேட்டு விண்­ணப்பம் செய்­துள்ளார். அப்­போது அவர் தனது திரு­மண சான்­றி­த­ழையோ, மோடியை திரு­மணம் செய்­த­தற்­கான இரு­வரும் கையெ­ழுத்­திட்ட பிர­மாணப்பத்­தி­ரத்­தையோ தாக்கல் செய்­ய­வில்லை என கூறப்­ப­டு­கி­றது.

இத­னை­ய­டுத்து அவர் மோடி­யுடன் திரு­மணம் ஆனவர் என்­பதை நிரூ­பிக்கத் தவ­றி­ய­தாகக் கூறி அவ­ரது கட­வுச்­சீட்டு விண்­ணப்பம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. இதனைத் தொடர்ந்து அவர் மண்­டல கட­வுச்­சீட்டு அலு­வ­ல­கத்தில் தகவல் அறியும் உரிமை சட்­டப்­படி விண்­ணப்பம் கொடுத்­துள்ளார். அதில், நரேந்­திர மோடி குஜராத் முதலமைச்­ச­ராக இருந்­த­போது கட­வுச்­சீட்டு பெறு­வ­தற்­காக திரு­மணம் தொடர்­பாக தாக்கல் செய்த ஆவ­ணங்­களை வழங்­கும்­படி கேட்­டுள்ளார். இம் மனுவை பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொண்ட கட­வு­ச்சீட்டு மண்­டல அதி­காரி கான், யசோதாபென் கேட்டிருக்கும் ஆவணங்கள் அவருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினிய மண்சரிவு ;...

2024-05-27 17:16:01
news-image

ஆறாம் கட்ட இந்திய மக்களவைத் தேர்தல்...

2024-05-27 17:02:59
news-image

ரெமல் புயல் ; பங்களாதேஷ், இந்தியாவில்...

2024-05-27 16:27:10
news-image

பப்புவாநியுகினி மண்சரிவு - 2000க்கும் அதிகமானவர்கள்...

2024-05-27 14:21:11
news-image

அவுஸ்திரேலியாவில் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு...

2024-05-27 12:39:08
news-image

சென்னையில் என்ஐஏ விசாரணை தொடங்கியது: பேராசிரியர்...

2024-05-27 11:51:22
news-image

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் யுத்த...

2024-05-27 11:40:09
news-image

நடுவானில் கடுமையாக குலுங்கிய மற்றுமொரு விமானம்...

2024-05-27 09:53:17
news-image

ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள்...

2024-05-27 06:19:07
news-image

குஜராத் - ராஜ்கோட் தீ விபத்து...

2024-05-26 14:01:50
news-image

காசாவில் சுரங்கப்பாதைக்குள் மோதல் - இஸ்ரேலிய...

2024-05-26 13:12:07
news-image

டெல்லி தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ...

2024-05-26 10:17:32